Updated: 22 Jan 2019
View Menu

Tamil Kathal Poems 

Tamil kathal kathal Reactions
Title Small space enough for me to surrender in you
Kavithai

பரவாயில்லை!
பாரபட்சமின்றி அனைவருக்கும் பகிர்ந்தளித்து விடு
உன் ப்ரியங்களை
மிஞ்சியிருக்கும் அவ்வெற்றிடம்
போதும் நான் தஞ்சமடைய

Poet Jessie James
Download 1494