Updated: 22 Jan 2019
View Menu

Tamil Kathal Poems 

Tamil kathal kathal Reactions
Title You are not mine
Kavithai

நீ எனக்கில்லை என்றதும்
அடம்பிடித்து அழுது பெற்றுக்கொள்ள
நீ பொம்மையும் அல்ல.,
நான் குழந்தையும் அல்ல...

Poet Karthik
Download 1396