Updated: 22 Jan 2019
View Menu

Tamil Kathal Poems 

Tamil kathal kathal Reactions
Title Vijay Kissing Nayanthara
Kavithai

எப்பொழுதும்
முத்தம்
கொடுத்துக்கொண்டே
இருக்கிறாயே
சலிப்பு தட்டவில்லையா?
என்கிறாய்
வாங்கும் உனக்கு
சலிப்பு தட்டினால் சொல்
நிறுத்தி கொள்கிறேன்
என்றேன்.

Poet Suseela Rengan
Download 1553