Updated: 22 Jan 2019
View Menu

Tamil Kathal Poems 

Tamil kathal kathal Reactions
Title I only had a relationship
Kavithai

எனக்கு மட்டுமே என்றிருந்த ஒரு உறவு
இன்று வேறொருவரைத் தேடி செல்கிறது...
ஆனால் அதன் மனதில் உள்ள என்னுடைய இடத்தை
இனி யாராலும் நிரப்ப முடியாது!!!

Poet Kamalakannan PM
Download 1819