Updated: 22 Jan 2019
View Menu

Tamil Kathal Poems 

Tamil kathal kathal Reactions
Title A Man Proposes Quotes
Kavithai

எனக்கானவள்
இனி பிறக்கப்போவது கிடையாது!
இனி மறு ஜென்மம் ஒன்று இருந்தால்
அவளுக்காகவே பிறந்து
அவளுக்கு உணர்த்துவேன்
உனக்கானவன் நானென்று!

Poet Kamalakannan PM
Download 2218