Updated: 22 Jan 2019
View Menu

சும்மா லூசு மாதிரி பேசாத ஏட்டைய்யா Memes Images (347) Results.

comedians Vadivelu: Vadivelu And Prashanth - வடிவேலுவும் பிரஷாந்தும்

Filmவின்னர் ( Winner)
Dialogueசும்மா காத்து வாங்கலாம்ன்னு தான்
summa kaaththu vaangalam nu thaan

comedians Vadivelu: Vadivelu And Prashanth - வடிவேலுவும் பிரஷாந்தும்

Filmவின்னர் ( Winner)
Dialogueஇந்த டிரஸை போட்டு தானே சிட்டியை பூரா ஏமாத்துறீங்க அந்த மாதிரி அண்ணன் கிராமத்தை கொஞ்சம் ஏமாத்த அனுமதிக்கக்கூடாதா
intha dress ah pottu thaane city ah poora yemaathureenga antha maathiri annan giraamathai konjam yemaatha anumathikka koodatha

comedians Vadivelu: Vadivelu Speaking To Singamuthu Scene - வடிவேலு சிங்கமுத்துவிடம் பேசும் காட்சி

Filmகிரி ( Giri)
Dialogueஏன்டா இப்படி வயசுக்கு வந்த புள்ளைக்கு சடங்கு சுத்துற மாதிரி சுத்துறிங்க
enda ippadi vayasukku vandha pullaikku sadangu sutthara madhiri suththuringa

comedians Goundamani: Goundamani Speaking To Rajinikanth Scene - கவுண்டமணி ரஜினிகாந்திடம் பேசும் காட்சி

Filmமன்னன் ( Mannan)
Dialogueநீ சும்மா இருப்பா மந்திரி வீட்லயே அவர் சம்சாரம் அவருக்குதான் ஓட்டு போடுவான்னு நிச்சயம் இல்ல
nee summa iruppa mandhiri veetlaye avar samsaram avarukkuthan ottu poduvannu nichayam illa

comedians Goundamani: Goundamani Speaking To Manorama Scene - கவுண்டமணி மனோரமாவிடம் பேசும் காட்சி

Filmமன்னன் ( Mannan)
Dialogueநாலு தெருவுல பிச்சை எடுத்து தின்ற மாதிரி இருக்கு
nalu theruvula pichai eduthu thindra madhiri irukku

comedians Goundamani: Goundamani Looking Scene - கவுண்டமணி பார்க்கும் காட்சி

Filmபாட்டுக்கு நான் அடிமை ( Paattukku Naan Adimai)
Dialogueஎன்ன சைடுல விடுறான் கொரங்கு மாதிரி அடக்கிகிட்டு போய் வெளிய தின்னுவானோ
enna side la viduran korangu madhiri adakkikittu poi veliya thinnuvano

comedians Goundamani: Goundamani Speaking To Senthil Scene - கவுண்டமணி செந்திலிடம் பேசும் காட்சி

Filmசின்ன கவுண்டர் ( Chinna Gounder)
Dialogueஉன்ன இந்த மாதிரியெல்லாம் கேக்க சொல்லி யாருடா சொல்றாங்க
unna indha madhiriyellam kekka solli yaruda solranga

comedians Goundamani: Goundamani Speaking To Manorama Scene - கவுண்டமணி மனோரமாவிடம் பேசும் காட்சி

Filmசின்ன கவுண்டர் ( Chinna Gounder)
Dialogueயாத்தோவ் பல்ல பத்தி மட்டும் நீ பேசாத
yatthov palla patthi mattum nee pesadha

heroes Vijay: Sathyan Speaking To Vijay Scene - சத்யன் விஜயிடம் பேசும் காட்சி

Filmதுப்பாக்கி ( Thuppakki)
Dialogueஇந்த மாதிரி ஒரு பொண்ண தான் நீ எதிர்ப்பாக்குற இல்ல
indha madhiri oru ponna than nee edhirpaakkara illa

heroes Sivakarthikeyan: Police Talking To Sivakarthikeyan Scene - போலீஸ் சிவகார்த்திகேயனிடம் பேசும் காட்சி

Filmரஜினி முருகன் ( rajini murugan)
Dialogueஉன்ன மாதிரி ஆளுங்க தப்பு பண்ணின தண்டனை கிடைக்கும் னு உணரணும் அடுக்குதண்டா இது
unna madhiri alunga thappu pannina thanfanai kidaikkum nu unaranum adhukkudhanda idhu

comedians Vadivelu: Vadivelu Yelling Scene - வடிவேலு திட்டும் காட்சி

Filmஆதவன் ( Aadhavan)
Dialogueஎரும மாதிரி இடிச்சிட்டு போற
eruma madhiri idichittu pora

comedians Vadivelu: Vadivelu Talking To Suriya Scene - வடிவேலு சூர்யாவிடம் பேசும் காட்சி

Filmஆதவன் ( Aadhavan)
Dialogueஉன்ன மாதிரியே ஒருத்தன் துப்பாக்கியோட வந்துட்டு இருக்கான்
unna madhiriye thuppakkiyoda oruthan vandhuttu irukkan

comedians Goundamani: Goundamani And Manorama - கவுண்டமணியும் மனோரமாவும்

Filmராக்காயி கோயில் ( Rakkayi Koil)
Dialogueஹேய் பொம்மு நீ ஒரு லட்சாதிபதிய கை நீட்டி அடிச்சிட்ட உன்னை நான் சும்மா விட மாட்டேன்
hey bommu nee oru latchadhipadhiya kai neetti adichitta unnai nan summa vida maatten

comedians Goundamani: Goundamani And Vijayakumar - கவுண்டமணியும் விஜயகுமாரும்

Filmராக்காயி கோயில் ( Rakkayi Koil)
Dialogueஉங்க மூஞ்சி மாதிரி வல வல கொல கொல கொலன்னு பார்த்ததே இல்ல
unga moonji madhiri vala vala kola kolannu parthedhe illa

comedians Vadivelu: Vadivelu Thinking Scene - வடிவேலு சிந்திக்கும் காட்சி

Filmஆதவன் ( Aadhavan)
Dialogueஆஹா நாம ஆரம்பிச்ச மாதிரியே அரம்பிக்கிரானே
aaha nama arambicha madhiriye arambikkarane

comedians Vadivelu: Vadivelu Scolding To Neepa - வடிவேலு நீபாவை திட்டுதல்

Filmகாவலன் ( Kaavalan)
Dialogueஅடச்சி சும்மா இரு அம்சா சொம்சான்னு கிட்டு
adachchi summa ir amsa somsannu kittu

comedians Goundamani: Black Girl - கருப்பு பெண்

Filmமகுடம் ( Magudam)
Dialogueஅது மூஞ்சா பாருங்கய்யா ஹோட்டல் ல வடை சுடுற சட்டி மாதிரி இருக்கு
adhu moonja parugayya hotel la vada sudura satti madhiri irukku

comedians Senthil: Senthil And Goundamani - செந்தில் மற்றும் கவுண்டமணி

Filmமகுடம் ( Magudam)
Dialogueநீங்க எந்த மாதிரி மூஞ்சி எதிர்பாக்குரிங்க
neenga endha madhiri moonji edhirpakkuringa

comedians Santhanam: Santhanam And Jayam Ravi - சந்தானம் மற்றும் ஜெயம் ரவி

Filmதில்லாலங்கடி ( Thillalangadi)
Dialogueவஞ்சிரமீன வறுத்து எடுத்த மாதிரி ரவுண்டு ரவுண்டா இருக்கே
vanjirameena varuthu edutha mathiri ravundu ravunda irukke

comedians Vadivelu: Vadivelu Angry Scene - வடிவேலு கோவமான காட்சி

Filmதில்லாலங்கடி ( Thillalangadi)
Dialogueகுல்பி ஐஸ் விக்கிறவர் மாதிரி தெரியரிங்க
kulfi ice vikkuravar mathiri theriyaringa

comedians Goundamani: Goundamani And His Friend - கவுண்டமணி மற்றும் அவரது நண்பர்

Filmவைதேகி காத்திருந்தாள் ( vaidhegi kathirundhal)
Dialogueஇது நம்ம கடை லைட் மாதிரி இருக்கு
idu namma kadai light madhiri irukku

comedians Goundamani: Goundamani And Senthil - கவுண்டமணி மற்றும் செந்தில்

Filmவைதேகி காத்திருந்தாள் ( vaidhegi kathirundhal)
Dialogueஎருமச்சாணியை மூஞ்சில அப்புனமாதிரியே திரியிற
erumachaniyai munjila appunamadhiriye thiriyira