Updated: 22 Jan 2019
View Menu

காஷ்மீர்ல இருந்து கன்னியாகுமரி வரைக்கும் Memes Images (111) Results.

comedians Santhanam: Santhanam Eruma Saani Comedy - சந்தானம் எரும சாணி காமெடி

Filmஎன்றென்றும் புன்னகை ( Endrendrum Punnagai)
Dialogueபிசு பிசுன்னு இருந்துச்சி
pisu pisunnu irunthuchi

comedians Vadivelu: Vadivelu Tea Shop Comedy - வடிவேலு டீ கடை காமெடி

Filmவேல் ( Vel)
Dialogueஎன்னடா காக்கா ஆய் இருந்துடிச்சி
ennada kaka aai irunthidichi

comedians Vadivelu: Vadivelu And Charle - வடிவேலுவும் சார்லியும்

Filmகோவில் ( Kovil)
Dialogueகூப்பிடுராளே போக வேண்டியது. டேய் ஏற்கனவே புருசனை போட்டுத்தள்ளிட்டு நேத்து தான்டா பாளையங்கோட்டை ஜெயில்ல இருந்து வந்திருக்கா
kooppidurale poga vendiyathu. dei yerkanave purusanai pottuththallitu nethu thanda palayamkottai jail la irunthu vanthirukka

comedians Vadivelu: Vadivelu and Watchman - வடிவேலுவும் வாட்ச்மேனும்

Filmகோவில் ( Kovil)
Dialogueஇங்க ஆரம்பிச்சி அங்க வரைக்கும் வீடு கட்டுங்க
inga aarambichi anga varaikkum veedu kattunga

comedians Vadivelu: Vadivelu And His Friends - வடிவேலுவும் அவரது நண்பர்களும்

Filmஜோர் ( Jore)
Dialogueநீங்க 100 வருசம் வரைக்கும் செல்வ சீமானா வாழனும்யா
neenga 100 varusam varaikkum selva seemana vaazhanumya

comedians Vadivelu: Vadivelu Theater Comedy - வடிவேலு தியேட்டர் காமெடி

Filmஜோர் ( Jore)
Dialogueஇந்த 25 ரூபாய் பாக்கியை மாசாமாசம் 1ஆம் தேதில இருந்து 7ஆம் தேதிக்குள்ள நீ எனக்கு கரெக்ட் டா கொடுத்திடு ஓகேய்
intha 25 roobai baakkiyai maasaamasam 1aam thethila irunthu 7aam thethikkulla nee enakku correct ah koduthidu okey

comedians Vadivelu: Vadivelu And Sathyaraj - வடிவேலுவும் சத்யராஜும்

Filmஜோர் ( Jore)
Dialogueஇன்னைல இருந்து நீங்க மனிசன்யா
innaila irunthu neenga manisanya

comedians Vadivelu: Vadivelu And Parthiban - வடிவேலுவும் பார்த்திபனும்

Filmகாக்கை சிறகினிலே ( Kakkai Siraginile)
Dialogueஇது வரைக்கும் என்னை அசிங்கமா பாராட்டினது எல்லாம் போதும்
ithu varaikkum ennai asingama paarattinathu ellam pothum

comedians Vadivelu: Vadivelu Showing God - வடிவேலு கடவுளை காட்டுதல்

Filmகாக்கை சிறகினிலே ( Kakkai Siraginile)
Dialogueஆகா ஊருல இருந்து வரப்ப ஒரு பைசா கூட இல்லாம வந்தேன்
aagaa oorula irunthu varappa oru paisa kooda illama vanthen

comedians Goundamani: Goundamani And A Old Man - கவுண்டமணியும் ஒரு வயதானவரும்

Filmநாட்டாமை ( Nattamai)
Dialogueஎன் தகப்பனையும் ஆறு மணியில இருந்து காணோம்
en thagappanaiyum aaru maniyila irunthu kaanom

comedians Goundamani: Goundamani And Senthil - கவுண்டமணியும் செந்திலும்

Filmநாட்டாமை ( Nattamai)
Dialogueகவலையே படாதீங்க மாப்ள என் பொண்ணு சாகுற வரைக்கும் இப்படியே தான் இருப்பா
kavalaiye padaatheenga mapla en ponnu sagura varaikkum ippadiye thaan iruppa

comedians Vadivelu: Vadivelu And Singamuthu - வடிவேலுவும் சிங்கமுத்துவும்

Filmபகவதி ( Bagavathi)
Dialogueநம்ம ஊருல இருந்து இங்க வந்து சாப்பிடாம போனின்னா
namma oorula irunthu inga vanthu saappidama poninna

comedians Vadivelu: Vadivelu And His Friend - வடிவேலுவும் அவரது நண்பரும்

Filmபகவதி ( Bagavathi)
Dialogueஎட்டாம் கிளாஸ் வரைக்கும் ஒன்னா படிச்சோமே டா
ettam class varaikkum onna padichome da

comedians Vadivelu: Vadivelu And His Sister - வடிவேலுவும் அவரது அக்காவும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueஅம்மா வீட்ல இருந்து நீ இங்க எப்ப வந்த எதுக்கு வந்த
amma veetla irunthu nee inga yeppa vantha edhukku vantha

comedians Vadivelu: Vadivelu And His Friends - வடிவேலுவும் அவரது நண்பர்களும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueகடைசி வரைக்கும் வேலை வெட்டிக்கு போகாமலேயே நாம வாழ்ந்து காட்டணும்
kadaisi varaikkum velai vettikku pogaamaleye naama vaazhnthu kaattanum

comedians Vadivelu: Vadivelu And Rowdies - வடிவேலுவும் ரவுடிளும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueநீயே போயி அவளுங்களை கூட்டிக்கிட்டு வந்து இருந்து திரும்ப கூட்டிக்கிட்டு போகணும்
neeye poyi avalungalai koottikittu vanthu irunthu thirumba koottikkittu poganum

comedians Vadivelu: Vadivelu And Alwa Vasu - வடிவேலுவும் அல்வா வாசுவும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueஇத இன்னைல இருந்து நீயே யூஸ் பண்ணிக்க
itha innaila irunthu neeye use pannikka

comedians Vadivelu: Vadivelu Marriage Comedy - வடிவேலு கல்யாண காமெடி

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueஏன் பாஸ் சமையல் கட்டு பக்கத்துல இருந்து நாலு அடி எடுத்து வெச்சா சாப்பிடுற இடம் வந்துரும்ல
yen boss samaiyal kattu pakkathula irunthu naalu adi eduthu vechchaa saappidura idam vanthirum la

comedians Vadivelu: Vadivelu And Sathyaraj - வடிவேலுவும் சத்யராஜும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueஇந்த ஹோமகுண்டத்துல இருந்து வருது பாரு புகை அதெல்லாம் மூக்குல ஏறிச்சின்னா எனக்கு தும்மல் வரும்
intha homakundathula irunthu varuthu paaru pugai athellam mookkula yerichchinna enakku thummal varum

comedians Santhanam: Santhanam And Jeeva Theater Comedy - சந்தானம் மற்றும் ஜீவா தியேட்டர் காமெடி

Filmசிவா மனசுல சக்தி ( Siva Manasula Sakthi)
Dialogueநோஞ்சான் மாதிரி இருந்துக்கிட்டு எவ்ளோ அழகா மாஞ்சா போடுறான் பாருடா
nonjan maathiri irunthuttu evlo azhagaa maanja poduraan paaruda

comedians Vadivelu: Vadivelu And Benjamin - வடிவேலுவும் பெஞ்சமினும்

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueசிறுசுலருந்து பெருசு வரைக்கும் விரல்ல மை வெச்சி முறைப்பிரகாரம் கல்லடி இல்லாம நல்லடியா அடிச்சி பெண்டு எடுக்குறது தான் வழக்கம்
sirusularunthu perusu varaikkum viralla mai vechi muraippiragaaram kalladi illaama nalladiyaa adichi bend edukkurathu thaan vazhakkam

comedians Vadivelu: Vadivelu And His Friends - வடிவேலுவும் அவரது நண்பர்களும்

Filmவியாபாரி ( Viyabari)
Dialogueஇதுவரைக்கும் காப்பாத்துறதுக்கு தான் ஸ்பைடர்மேன் வந்திருக்கான் முதல் தடவை கடத்துறதுக்காக வந்த ஸ்பைடர்மேன் நீங்க மட்டும் தான்
ithuvaraikkum kaappaaththurathukku thaan spiderman vanthirukkaan muthal thadavai kadaththurathukkaaga vantha spiderman neenga mattum thaan