Updated: 28 Dec 2016
View Menu

Tamil Kathal Poems 

Tamil kathal kathal Reactions
Title Pain and Pain
Kavithai

வலி கொடுத்து வலி கொடுத்து
என்னுள் நிறைந்த காதலை அழிக்கப் பார்க்காதே...
பிரிவது நீயாக இருக்க வேண்டாம்
என் உயிராக இருக்கட்டும்...

Poet Kamalakannan PM
Download 469