Updated: 28 Dec 2016
View Menu

Tamil Kathal Poems 

Tamil kathal kathal Reactions
Title please stay with me for sometime
Kavithai

நாள்முழுக்க சலிக்காமல்
பேசித்தீர்த்த பின்பும்
கிளம்பும்வேளையில்
'இன்னும் கொஞ்சநேரம்
இருந்துட்டு போயேன்'
கெஞ்சலாய் கேட்கையில்
அத்தகப்பனுக்கே
நாம் தாயாகிப்போகிறோம் <3

Poet Jessie James
Download 1474