Updated: 22 Jan 2019
View Menu

Tamil Kathal Poems 

Tamil kathal kathal Reactions
Title hide yourself my words are searching you
Kavithai

உனை திட்டித் தீர்க்கத்தான்
வார்த்தைகளை தேடிக் கொண்டிருக்கிறேன்
சற்றே ஒதுங்கிக்கொள்ளச் சொல்
உன் நினைவுகளை. . .

Poet Jessie James
Download 2576