comedians Goundamani: Senthil Talking - செந்தில் சொல்கிறார்
Film | ஜென்டில்மேன் ( Gentleman) |
---|---|
Dialogue | பாட்டு கேட்டா தக்காளி குண்டு குண்டா உப்புதாம் Paattu Ketta Thakkali Gundu Gundu Upputham |
comedians Vadivelu: Marudhamalai comedy - மருதமலை காமெடி
Film | மருதமலை ( marudhamalai ) |
---|---|
Dialogue | இப்போ இன்ஸ்பெக்டர் வந்து கேட்டா என்ன சொல்லுவ ippo inspector vandhu ketta enna solluva |
comedians Vadivelu: Marudhamalai comedy - மருதமலை காமெடி
Film | மருதமலை ( marudhamalai ) |
---|---|
Dialogue | படிக்காத முட்டாள்ன்னு தானே படிச்சி படிச்சி சொன்னேன் padikkaadha muttalnnuthana padichi padichi sonnen |
comedians Goundamani: Goundamani in guguduppukkaran getup - குடுகுடுப்பைக்காரன் கவுண்டமணி
Film | உத்தமராசா ( utthamarasa) |
---|---|
Dialogue | கெட்ட காலம் பொறக்குது ketta kalam porakkudhu |
comedians Vadivelu: Vadivelu Lady Getup - சுடிதாரில் வடிவேலு
Film | தலைநகரம் ( thalainagaram) |
---|---|
Dialogue | லேடிஸ் கெட்டப்ல நான் உன்னவிட அழகா இருக்கேன்ல ledis kettapla naan unnavida azaga irukkenla |
comedians Goundamani: Goundamani talking with senthil - செந்திலிடம் பேசும் கவுண்டமணி
Film | கோவில் காளை ( kovil kalai ) |
---|---|
Dialogue | அதென்னடா எவன கேட்டாலும் சிங்கப்பூர்ல இருந்து பணம் வருது ஜெர்மன்ல இருந்து பணம் வருதுன்னு சொல்றிங்க adhennada evana kettalum singapore la irundhu panam varudhu german la irundhu panam varudhu nu solringa |
comedians Goundamani: Goundamnai hits on a man head - மண்டையில் அடிக்கும் கவுண்டமணி
Film | கோவில் காளை ( kovil kalai ) |
---|---|
Dialogue | அறிவுகெட்டவனே எளனி அஞ்சி ரூவாக்கு வித்தா குஷ்டம் பிடிக்குமா? arivu kettavane elani anji roovaikku vittha kushtam pidikkuma? |
heroes vijaysethupathi: Speaking ratharavi - பேசும் ராதாரவி
Film | சூது கவ்வும் ( soodhu kavvum) |
---|---|
Dialogue | கண்டிச்சிக்க உன்ன இப்போ யார்யா கேட்டா ? kandichikka unna ippo yarya ketta |
heroes vijaysethupathi: Ashok selvan scolding his manager - மேனேஜரை திட்டும் அஷோக் செல்வன்
Film | சூது கவ்வும் ( soodhu kavvum) |
---|---|
Dialogue | அறிவு கெட்ட நாதாரி arivu ketta nadhari |
heroes other_heroes: Kallappetti singaram explains - விளக்கும் கல்லாபெட்டி சிங்காரம்
Film | இன்று போய் நாளை வா ( indru poi nalai va ) |
---|---|
Dialogue | சார் எங்க வீட்டுப்பக்கம் டீ ரொம்ப பிரமாதமா இருக்கும் வரின்கலான்னு கேட்டான் sir enga veettuppakkam tea piramadhama irukkum vareengala nnu kettan |
comedians Goundamani: Old ladies conversation - கிழவிகள் அரட்டை
Film | சின்னத்தம்பி ( chinna thambi) |
---|---|
Dialogue | பொண்ணு வீட்டுக்காரங்க என்னைய யார்ன்னு கேட்டா மாப்பிள்ளைக்கு அக்கான்னு சொல்லு ponnu veettu karanga ennai yarunnu ketta mappillaikku akkannu sollu |
comedians Goundamani: Goundamani scolding senthil - செந்திலை திட்டும் கவுண்டமணி
Film | தாலாட்டு கேக்குதம்மா ( thalattu kekkudhamma) |
---|---|
Dialogue | கக்கூஸ்குள்ள இருந்து வரவன பார்த்து சாப்டிங்களான்னு கேட்டா என்னைய்யா அர்த்தம் ? kakkoosla irundhu varavana parthu saptingalanu ketta ennayya artham |
heroines Nayanthara: Nayanthara Angry with Vijay - நயன்தாரா விஜயிடம் கோபித்தல்
Film | வில்லு ( Villu) |
---|---|
Dialogue | கெட்டவார்த்தை Kettavarththai |
heroines Nayanthara: Nayanthara Angry with Vijay - நயன்தாரா விஜயிடம் கோபித்தல்
Film | வில்லு ( Villu) |
---|---|
Dialogue | கெட்டவார்த்தை Kettavarththai |
comedians Vadivelu: Vadivelu Scolding To Driver - வடிவேலு ஓட்டுனரை திட்டுதல்
Film | ப்ரண்ட்ஸ் ( Friends) |
---|---|
Dialogue | அட அறிவுகெட்ட முண்டம் நாசமா போறவனே ada arivuketta mundam naasamaa poravane |
comedians Vadivelu: Vadivelu Yelling Scene - வடிவேலு திட்டும் காட்சி
Film | ப்ரண்ட்ஸ் ( Friends) |
---|---|
Dialogue | அட அறிவுகெட்ட முண்டம் ada arivuketta mundam |
comedians Goundamani: Goundamani Speaking To Vijayashanthi Scene - கவுண்டமணி விஜயசாந்தியிடம் பேசும் காட்சி
Film | மன்னன் ( Mannan) |
---|---|
Dialogue | இவன் எங்கள கெட்ட வார்த்தைல திட்டிட்டான் ivan engala ketta varthaila thittitan |
comedians Goundamani: Senthil Speaking To Goundamani Scene - செந்தில் கவுண்டமணியிடம் பேசும் காட்சி
Film | பாட்டுக்கு நான் அடிமை ( Paattukku Naan Adimai) |
---|---|
Dialogue | மொதலாளி கற்பூரத்த கொளுத்துங்க modhalali karpooratha koluthunga |
comedians Goundamani: Goundamani Speaking To Pandu Scene - கவுண்டமணி பாண்டுவிடம் பேசும் காட்சி
Film | பாட்டுக்கு நான் அடிமை ( Paattukku Naan Adimai) |
---|---|
Dialogue | மகனே அதை அடுத்த வாரத்துக்கு எடுத்து வெச்சிக்கோ magane adhai adutha varathukku edutthu vechikko |
comedians Goundamani: Goundamani Speaking To Labours Scene - கவுண்டமணி தொழிலாளர்களிடம் பேசும் காட்சி
Film | பாட்டுக்கு நான் அடிமை ( Paattukku Naan Adimai) |
---|---|
Dialogue | ஒரு பாதி தேங்கால ஒரு கல்யாணத்தையே முடிச்சாங்க oru paathi thengala oru kalyanathaiye mudichanga |
comedians Goundamani: Goundamani Speaking To Pandu Scene - கவுண்டமணி பாண்டுவிடம் பேசும் காட்சி
Film | பாட்டுக்கு நான் அடிமை ( Paattukku Naan Adimai) |
---|---|
Dialogue | எவனோ சொந்த காரன் சோத்துக்கு வந்துட்டான் டோய் evano sondha karan sotthukku vandhuttan doi |
comedians Goundamani: Goundamani And Ramarajan - கவுண்டமணி மற்றும் ராமராஜன்
Film | பாட்டுக்கு நான் அடிமை ( Paattukku Naan Adimai) |
---|---|
Dialogue | ஐயோ AYYO |