Updated: 22 Jan 2019
View Menu

பிசினஸ கெடுக்காத கம்பு வெச்சிருக்கேன் மண்டைய உடைச்சிருவேன் போயா Memes Images (39) Results.

comedians Goundamani: Senthil warns goundamani - கவுண்டமனிய எச்சரிக்கும் செந்தில்

Filmகோவில் காளை ( kovil kalai )
Dialogueபிசினஸ கெடுக்காத கம்பு வெச்சிருக்கேன் மண்டைய உடைச்சிருவேன் போயா
business ah kedukkadha kambu vechirukken mandaiya udaichiruven poya

comedians Goundamani: Goundamani And Sathyaraj - கவுண்டமணியும் சத்யராஜும்

Filmநடிகன் ( Nadigan)
Dialogueநீ மட்டும் அந்த படத்த தனியா ஜெர்மனில போயா பார்த்த
nee mattum thaniya antha padatha germanila poya partha

comedians Goundamani: Goundamnai hits on a man head - மண்டையில் அடிக்கும் கவுண்டமணி

Filmகோவில் காளை ( kovil kalai )
Dialogueஅறிவுகெட்டவனே எளனி அஞ்சி ரூவாக்கு வித்தா குஷ்டம் பிடிக்குமா?
arivu kettavane elani anji roovaikku vittha kushtam pidikkuma?

comedians Goundamani: Vadivelu and senthil talking about business - வடிவேலுவிடம் பிசினஸ் பேசும் செந்தில்

Filmகோவில் காளை ( kovil kalai )
Dialogueரெண்டு வட்டிதான் நல்ல பார்ட்டியா இருந்தா சொல்லு அஞ்சி வட்டியெல்லாம் கேக்க மாட்டேன் குஷ்டம் வந்துரும்
rendu vattithan nalla party ya irundha sollu anji vatti ellam kekka matten kushtam vandhurum

heroes vijaysethupathi: Confusing arul dass - குழப்பத்தில் அருள்தாஸ்

Filmசூது கவ்வும் ( soodhu kavvum)
Dialogueஅந்த பிரம்மா கிட்ட இருந்து எப்டி தப்பிச்சோம்ன்னு சொல்லுங்கடா மண்டைய பிச்சிக்கிது
andha bramma kitta irundhu epdi da thappichomnu sollungada mandaya pichikkidhu

comedians Vadivelu: Vadivelu And Prashanth - வடிவேலுவும் பிரஷாந்தும்

Filmவின்னர் ( Winner)
Dialogueஉனக்காண்டி வீட்ல அண்ணன் பொம்மை கார் பொம்மை ரயில் ரிமோட் பிளைன் எல்லாம் வாங்கி வெச்சிருக்கேன்
unakaandi veetla annan bommai car bommai rayil remote plane ellam vaangi vechirukken

comedians Goundamani: Goundamani Speaking To Senthil Scene - கவுண்டமணி செந்திலுடன் பேசும் காட்சி

Filmஇந்தியன் ( Indian)
Dialogueஉங்கள பத்தி பலமா சொல்லி வெச்சிருக்கேன் ஆபிசர்
ungala pathi balama solli vechirukken officer

heroes Sivakarthikeyan: Sivakarthikeyan And Soori - சிவகார்த்திகேயன் மற்றும் சூரி

Filmரஜினி முருகன் ( rajini murugan)
Dialogueபோயா பொக்கை வாயா
poya pokkai vaaya

comedians Vadivelu: Vadivelu Face Wash Comedy - வடிவேலு முகம் கழுவும் காமெடி

Filmதிமிரு ( Thimiru)
Dialogueஇதென்ன மண்டையா இல்ல மத்தளமா
ithenna mandaiya illa mathalama

comedians Vadivelu: A Lady Scolding Vadivelu - ஒரு பெண் வடிவேலுவை திட்டுதல்

Filmஅரசு ( Arasu)
Dialogueபேரைச் சொல்லி கூப்பிட்டது இல்லாம வாடி போடின்னா கூப்பிடுற மண்டைய ஒடச்சுடுவேன்
perai solli kuppitathu illama vaadi podinna kuppidura mandaiya odachuduven

comedians Vivek: Police Scolding To Vivek - போலீஸ் விவேக்கை திட்டுதல்

Filmதிருமலை ( Thirumalai)
Dialogueயோவ் வளவளன்னு பேசிட்டு இருக்காத போயா
yow valavalannu pesittu irukkatha poya

comedians Vadivelu: Vadivelu And His Brother - வடிவேலுவும் அவரது சகோதரரும்

Filmசில்லுனு ஒரு காதல் ( Sillunu Oru Kaadhal)
Dialogueயோவ் போயா ஒரு விசயம் சொல்லலாம்ன்னு வந்தா அடிக்கிற
yov poya oru visayam sollalaamnnu vantha adikkira

comedians Vadivelu: Vadivelu And Mami - வடிவேலுவும் மாமியும்

Filmநகரம் ( Nagaram)
Dialogueநான் ரெண்டு பேரை ஏற்கனவே வெச்சிருக்கேன்
naan rendu perai erkanave vechirukken

comedians other_comedians: Nalini And His Son - நளினியும் அவரது மகனும்

Filmநகரம் ( Nagaram)
Dialogueநல்லா காஞ்ச மாடு கம்புல பாஞ்ச மாதிரி பாஞ்சிருப்ப
nallaa kaanja maadu kambula paanja maathiri paanjiruppa

comedians Vadivelu: Vadivelu And Judge - வடிவேலுவும் நீதிபதியும்

Filmஎல்லாம் அவன் செயல் ( Ellam Avan Seyal)
Dialogueஇப்படி ஒரு கன்றாவியான மண்டையை எங்காவது பார்த்ததுண்டா யுவரானர்
ippadi oru kandraaviyana mandaiyai engavathu paarthathunda yuvaranar

comedians Vadivelu: Vadivelu Scolding To His Friend - வடிவேலு அவரது நண்பரை திட்டுதல்

Filmஎல்லாம் அவன் செயல் ( Ellam Avan Seyal)
Dialogueவெளிய வா மம்பட்டிய வெச்சி நடுமண்டைய பொளக்குறேன்
veliya vaa mambattiya vechi nadumandaiya polakkuren

comedians Vadivelu: Vadivelu And Aquest - வடிவேலுவும் குற்றவாளியும்

Filmஎல்லாம் அவன் செயல் ( Ellam Avan Seyal)
Dialogueஅந்த ரெண்டு லட்ச ருபாய் பணத்தையும் இந்த வண்டு முருகன் கிட்ட தான் கொடுத்து வெச்சிருக்கேன்
antha rendu latcha roobai panathaiyum intha vandu murugan kitta thaan koduthu vechirukken

comedians Vadivelu: Vadivelu And Police - வடிவேலுவும் போலீசும்

Filmஎல்லாம் அவன் செயல் ( Ellam Avan Seyal)
Dialogueநீ மாங்கு மாங்குன்னு அடிச்சி மண்டைய ஒடைச்சியே
nee maangu maangunnu adichi mandaiya odaichiye

comedians Vadivelu: Vadivelu Silambam Comedy - வடிவேலு சிலம்பம் காமெடி

Filmகோவில் ( Kovil)
Dialogueகம்பு சுத்த வந்தியா இல்ல கொடி ஏத்த வந்தியா
kambu sutha vanthiya illa kodi yetha vanthiya

comedians Vadivelu: Vadivelu And Charle - வடிவேலுவும் சார்லியும்

Filmகோவில் ( Kovil)
Dialogueகம்பு சுத்தவே தெரியாம நீங்க மாஸ்டர்ன்னு சொல்லிக்கிறது இல்லையா
kambu suthave theriyama neenga masternu sollikkirathu illaiya

comedians Vadivelu: Vadivelu and Watchman - வடிவேலுவும் வாட்ச்மேனும்

Filmகோவில் ( Kovil)
Dialogueஎன்னயா ஆளு மட்டும் தான் சுத்துறான் கம்பு சுத்த மாட்டிங்கிது
ennaya aalu mattum than suthuran kambu sutha maatingithu

comedians Vadivelu: Vadivelu and Watchman - வடிவேலுவும் வாட்ச்மேனும்

Filmகோவில் ( Kovil)
Dialogueமாஸ்டர் சுத்துவான்னு சொன்னேன் கம்பு சுத்தவார்ன்னு சொன்னேனா
master suthuvarunnu sonnen kambu suthuvarunnu sonnena