Updated: 22 Jan 2019
View Menu

Yean ya yean Memes Images (5621) Results.

comedians Santhanam: Crazy policeman - பைத்தியக்கார போலீஸ்

Filmகலகலப்பு ( kalakalappu )
Dialogueமாமா இவன நீ போடுறியா இல்ல நான் போடவா ?
mama ivana nee poduriya illa nan podava

comedians Santhanam: Sad santhanam - சோகமான சந்தானம்

Filmகலகலப்பு ( kalakalappu )
Dialogueமுறை பொன்னும் மொட்டை மாடியில காய வெச்ச வத்தலும் ஒண்ணு
murai ponnum mottai madiyila kaya vecha vathalum onnu

comedians Santhanam: Anjali confident - அஞ்சலி திட்டவட்டம்

Filmகலகலப்பு ( kalakalappu )
Dialogueநான் சீனுவதான் கல்யாணம் பண்ணிப்பேன்
nan seenuvathan kalyanam pannippen

comedians Santhanam: Laughing men - சிரிக்கும் மனிதர்கள்

Filmகலகலப்பு ( kalakalappu )
Dialogueநீ சீனோ இல்ல ஆயா தலைல இருக்க பேனோ
nee seeno illa aaya thalaila irukka peno

comedians Santhanam: Assistants lying on santhanam - சந்தானம் மீது படுத்திருக்கும் அடியாட்கள்

Filmகலகலப்பு ( kalakalappu )
Dialogueநீங்கதான வாத்தியாரே படுன்னு சொன்னிங்க
neengathaan vathiyare padunnu sonninga

comedians Santhanam: Ilavarasu trying to escape - தப்ப முயலும் இளவரசு

Filmகலகலப்பு ( kalakalappu )
Dialogueரகு உன் ப்ரெண்ட்ஸ் எல்லாம் வந்திருக்காங்க நீங்க ஜாலியா பேசிட்டு இருங்க நான் அப்புறமா வரேன்
ragu un friends ellam vandhirukkanga neenga jolly ya pesittu irunga nan appurama varen

comedians Santhanam: Santhanam's servant asking something - சந்தானத்திடம் கேட்கும் அடியாள்

Filmகலகலப்பு ( kalakalappu )
Dialogueசாப்பிட்டுட்டு சாயங்காலமா தேடலாமா
sapttu sayangalama thedalama

comedians Santhanam: Manobala with fighters - அடியாட்களுடன் மனோபாலா

Filmகலகலப்பு ( kalakalappu )
Dialogueசாராய மேட்டர்ல நம்மள கவுத்தது இவன்தான்
saraya matterla nammala kavuthathu ivanthan

comedians Santhanam: Angry santhanam - கோபமான சந்தானம்

Filmகலகலப்பு ( kalakalappu )
Dialogueஓவன் செல்லாக்குட்டிடா

comedians Santhanam: Santhanam scolding manobala - மனோபாலாவை திட்டும் சந்தானம்

Filmகலகலப்பு ( kalakalappu )
Dialogueபோடா போடா உன் மூஞ்சையெல்லாம் மூணு நிமிஷத்துக்கு மேல பார்க்க முடியல
podaa poda un moonjai ellam moonu nimishathukku mela parkka mudiyala

comedians Santhanam: Manobala teasing santhanam - சந்தானத்தை வம்பிழுக்கும் மனோபாலா

Filmகலகலப்பு ( kalakalappu )
Dialogueஉன் பேச்சிலையே உன் தோல்வி பயம் தெரியுது
un pechilaye un tholvi bayam theriyudhu

comedians Santhanam: Santhanam anjali standing behind the wall - சுவருக்கு பின்புறமாக நிற்கும் சந்தானம் அஞ்சலி

Filmகலகலப்பு ( kalakalappu )
Dialogueஉன்ன பார்த்ததுக்கே பேகான் ஸ்ப்ரே அடிச்ச கரப்பான் பூச்சி மாதிரி மயங்கி கிடக்கரானே
unnai parthathukke begon spray adicha karappan poocchi madhiri mayangi kidakkarane

comedians Santhanam: Santhanam's servant says something - எதோ சொல்லும் சந்தானத்தின் அடியாள்

Filmகலகலப்பு ( kalakalappu )
Dialogueவழக்கம்போல ஏதாவது ஒரு இளிச்சவாயன் வருவான் வெச்சி செய்வோம்
valakkam pola edhavadhu oru ilicha vayan varuvan vechi seivom

comedians Santhanam: Cracy policeman - பைத்தியமான போலீஸ்

Filmகலகலப்பு ( kalakalappu )
Dialogueவாங்க அலெக்ஸ் பாண்டியன் டிபார்ட்மென்ட்ல இன்னும் உங்களுக்கு பேன்ட் கொடுக்கலையா ?
vanga alex pandiyan deportment la innum ungalukku pant kodukkalaiya

comedians Santhanam: Santhanam servants telling something - சந்தானத்தின் காதை கடிக்கும் அடியாட்கள்

Filmகலகலப்பு ( kalakalappu )
Dialogueவாத்தியாரே அவன பார்த்தா கல்யாணத்துல சண்ட போட வந்தவன் மாதிரியே இருக்கான்
vathiyare avana partha kalyanathula sanda poda vandhavan madhiriye irukkan

comedians Santhanam: Shocking santhanam - அதிர்ச்சியில் சந்தானம்

Filmகலகலப்பு ( kalakalappu )
Dialogueவாத்தியாரே மொதோ மர்டர்
vathiyare motha murder

comedians Santhanam: Santhanam in car - காரில் சந்தானம்

Filmகலகலப்பு ( kalakalappu )
Dialogueவாத்தியாரே நான் வேணா முன்னாடி போய் உட்கார்ந்துகிட்டா
vathiyare nan vena munnadi poi utkarnthukitta

comedians Santhanam: Santhanam getting ready to fight - சண்டைக்கு தயாராகும் சந்தானம்

Filmகலகலப்பு ( kalakalappu )
Dialogueவாத்தியாரே நீங்க அடிச்சி கிழிச்சதெல்லாம் எங்களுக்கு தெரியும்
vathiyare neenga adichi kizhichadhellam engalukku theriyum