Updated: 22 Jan 2019
View Menu

Ippo azhudhadhu avan illa naan Memes Images (2510) Results.

comedians Goundamani: Man teasing a girl - பெண்ணிடம் வம்பிழுக்கும் ஆள்

Filmசின்னத்தம்பி ( chinna thambi)
Dialogueஇன்னைக்கு பெரியமனுஷி ஆனது நந்தினியா இல்ல நீயா ?
innaikku periya manushi aanadhu nandhiniya illa neeya

comedians Goundamani: Wondering goundamani - ஆச்சரியத்தில் கவுண்டமணி

Filmசின்னத்தம்பி ( chinna thambi)
Dialogueஇவ்வளவும் சாப்பிட கேக்குதா இல்ல வீட்டுக்கு பக்கத்துல ஒரு முனியாண்டி விலாஸ் ஆரம்பிச்சிட்டாங்களா ?
ivvalavum sappida kekkarangala illa veettukku pakkathula oru muniyandi vilas arambichittangala

comedians Goundamani: Goundamani in dinner - இரவு சாப்பாட்டில் கவுண்டமணி

Filmசின்னத்தம்பி ( chinna thambi)
Dialogueமாப்ள உங்க இலையில நாய் சாப்பிட்டுச்சே நீங்க ஏன் கவனிக்கல துரத்தல ?
mapla unga ilai la naai saapttuche neenga ean gavanikkala thuratthala ?

comedians Goundamani: Old ladies conversation - கிழவிகள் அரட்டை

Filmசின்னத்தம்பி ( chinna thambi)
Dialogueபொண்ணு வீட்டுக்காரங்க என்னைய யார்ன்னு கேட்டா மாப்பிள்ளைக்கு அக்கான்னு சொல்லு
ponnu veettu karanga ennai yarunnu ketta mappillaikku akkannu sollu

comedians Goundamani: Senthil with banana leaf - வாழை இலையுடன் செந்தில்

Filmதாலாட்டு கேக்குதம்மா ( thalattu kekkudhamma)
Dialogueஇது எதுக்கு சாப்பிடவா இல்ல விரிச்சி படுக்கவா ?
idhu edhukku sappidava illa virichi padukkava

comedians Goundamani: Senthil asking a question - கேள்வி கேட்கும் செந்தில்

Filmதாலாட்டு கேக்குதம்மா ( thalattu kekkudhamma)
Dialogueஇது சுட்ட குருவியா இல்ல சுடாத குருவியா ?
idhu sutta kuruviya illa sudadha kuruviya

comedians Goundamani: Goundamani scolding senthil - செந்திலை திட்டும் கவுண்டமணி

Filmதாலாட்டு கேக்குதம்மா ( thalattu kekkudhamma)
Dialogueகக்கூஸ்குள்ள இருந்து வரவன பார்த்து சாப்டிங்களான்னு கேட்டா என்னைய்யா அர்த்தம் ?
kakkoosla irundhu varavana parthu saptingalanu ketta ennayya artham

comedians Goundamani: Goundamani senthil - கவுண்டமணி செந்தில்

Filmதாலாட்டு கேக்குதம்மா ( thalattu kekkudhamma)
Dialogueநான் வேட்டைக்கு போகும்போது சாப்பிட உட்கார்ந்த இன்னுமா சாப்பிட்டுகிட்டு இருக்க ?
naan vettaikku pogumbodhu sappida utkarntha innuma sappittukittu irukka

comedians Goundamani: Goundamani orders his servant - வேலையாளுக்கு உத்தரவிடும் கவுண்டமணி

Filmசூரியன் ( sooriyan)
Dialogueஅவன உக்கார வெச்சி பேப்பர் வெயிட்ட எடுத்து மேல வைடா
avana ukkara vechi paper weight ah eduthu mela vai da

comedians Goundamani: Goundamani with narayanan - நாராயணனுடன் கவுண்டமணி

Filmசூரியன் ( sooriyan)
Dialogueஇந்த மாதிரி வேலை செய்யறவங்க எல்லாம் இப்படிதான் இருப்பாங்க
indha madhiri velai seyyaravanga ellam ippadithan iruppanga

comedians Goundamani: Goundamani in cycle repair shop - சைக்கிள் கடையில் கவுண்டமணி

Filmவைதேகி காத்திருந்தாள் ( vaidhegi kathirundhal)
Dialogueஎனக்கு இருக்க அறிவுக்கு இந்த ஆல் இன் ஆல் அழகுராஜா அமெரிக்கால இருக்க வேண்டியவன்
enakkirukka arivukku indha all in all azhaguraja america la irukka vendiyavan