Updated: 22 Jan 2019
View Menu

ஒத்திக்கு இருக்க வீட்ட வாங்கித்தரேன் Memes Images (912) Results.

comedians Goundamani: Ramarajan Eating Scene - ராமராஜன் சாப்பிடும் காட்சி

Filmபாட்டுக்கு நான் அடிமை ( Paattukku Naan Adimai)
Dialogueஅத்தை சுட்ட வடை என்ன பிரமாதமா இருக்கு
atha sutta vada enna pramadhama irukku

comedians Vadivelu: Vadivelu Speaking To His Friend - வடிவேலு அவரது நண்பரிடம் பேசும் காட்சி

Filmதாஸ் ( Dass)
Dialogueபேத்தனமா பேசாம இருக்கீங்க
peththanamaa pesama irukkinga

comedians Vadivelu: Singamuthu Speaking To Vadivelu Scene - சிங்கமுத்து வடிவேலுவிடம் பேசும் காட்சி

Filmகாதல் கிறுக்கன் ( Kathal Kirukkan)
Dialogueபொண்ணு எப்படி இருக்கு
ponnu apadi irukku

comedians Vadivelu: Vadivelu And His Friend - வடிவேலு மற்றும் அவரது நண்பர்

Filmகாதல் கிறுக்கன் ( Kathal Kirukkan)
Dialogueமார்க்கெட்டுல வெல போகாம இருக்கிறதுக்கு நான் என்ன முத்தின கத்திரிக்காவா
marketla vela pogama irukkurathuku naan enna muththina katthirikkavaa

comedians Goundamani: Senthil Speaking To Goundamani Scene - செந்தில் கவுண்டமணியிடம் பேசும் காட்சி

Filmசின்ன கவுண்டர் ( Chinna Gounder)
Dialogueஅண்ணே எனக்கு கை விரல் கால் விரல் எல்லாம் புள்ளிப்புள்ளியா இருக்குண்ணே
anne enakku kai viral kal viral ellam pullipulliya irukkunne

comedians Goundamani: Senthil Speaking To Goundamani Scene - செந்தில் கவுண்டமணியிடம் பேசும் காட்சி

Filmசின்ன கவுண்டர் ( Chinna Gounder)
Dialogueஏன் ஆத்தா பல்லு அப்படி இருக்கு
en atha pallu apdi irukku

heroes Vijay: Vijay Speaking To Sathyan Scene - விஜய் சத்யனிடம் பேசும் காட்சி

Filmதுப்பாக்கி ( Thuppakki)
Dialogue1000 பேரை கொல்லனும் னு நினைக்கற அவனுங்களே உயிரே கொடுக்க தயாரா இருக்கும்போது காப்பத நினைக்கற நாமலும் தயாரா இருக்கணும் டா
1000 perai kollanum nu ninaikkara avanungale uyira kodukka thayara irukkumbodhu kappatha ninaikkara namalum thayara irukkanum da

comedians other_comedians: Sundarrajan Talking To Beggars Scene - சுந்தர்ராஜன் பிச்சைக்காரர்களிடம் பேசும் காட்சி

Filmஉடன் பிறப்பு ( Udan Pirappu)
Dialogueஇந்த உயிரையும் விட தயாராக இருக்கிறேன்
indha uyiraiyum vida thayaraga irukkiren

comedians Goundamani: Goundamani Looking Scene - கவுண்டமணி பார்க்கும் காட்சி

Filmஉடன் பிறப்பு ( Udan Pirappu)
Dialogueஅதுவே உன்ன விட்டா போதும்ன்னுதான் இருக்கு
adhuve unna vitta podhumnnudhan irukku

comedians Goundamani: Goundamani Begging Scene - கவுண்டமணி பிச்சை எடுக்கும் காட்சி

Filmஉடன் பிறப்பு ( Udan Pirappu)
Dialogueமம்மி நிறைய சோறு இருக்கு கொஞ்சம் குழம்பு இருந்தா ஊத்துங்க
mummy niraya soru irukku konjam kulambu irundha uthunga

comedians Goundamani: Goundamani Talking To His Girl Friend Scene - கவுண்டமணி அவரது பெண் நண்பரிடம் பேசும் காட்சி

Filmஉடன் பிறப்பு ( Udan Pirappu)
Dialogueநம்ம ரெண்டு பேத்துக்கும் இருக்கிற அறிவுக்கு ஹாலிவுட் ல தான் நாம பிச்சை எடுக்கணும்
namma rendu pethuykkum irukka english arivukku hollywoodla dhan nama pichai edukkanum

heroes Sivakarthikeyan: Samuthirakani At Rajkiran House - ராஜ்கிரண் வீட்டில் சமுத்திரக்கனி

Filmரஜினி முருகன் ( rajini murugan)
Dialogueபங்காளி நாங்க இருக்கோம்ல
pangali nanga irukkomla

heroes Sivakarthikeyan: Sivakarthikeyan As Real Estate Owner - ரியல் எஸ்டேட் ஓனராக சிவகார்த்திகேயன்

Filmரஜினி முருகன் ( rajini murugan)
Dialogueஇங்க இருந்து 200 கிமீ ல ஸ்கூல் இருக்கு அவசரம்னா 150 கிமீ ஹாஸ்பிடல் இருக்கு
inga irundhu 200 km la school irukku avasaramna 150 km la hospital irukku

comedians Vadivelu: Vadivelu Talking To Suriya Scene - வடிவேலு சூர்யாவிடம் பேசும் காட்சி

Filmஆதவன் ( Aadhavan)
Dialogueஉன்ன மாதிரியே ஒருத்தன் துப்பாக்கியோட வந்துட்டு இருக்கான்
unna madhiriye thuppakkiyoda oruthan vandhuttu irukkan

comedians Goundamani: Goundamani And Manorama - கவுண்டமணியும் மனோரமாவும்

Filmராக்காயி கோயில் ( Rakkayi Koil)
Dialogueபென்ஸ் கார் தெரியுமா ஒரு கிலோ மீட்டர் நீளம் இருக்கும்
benz car theriyuma oru kilo meter neelam irukkum

comedians Goundamani: Goundamani And His Wife - கவுண்டமணியும் அவரது மனைவியும்

Filmராக்காயி கோயில் ( Rakkayi Koil)
Dialogueஹேய் சம்சாரம் என்னாடி பண்ணிட்டு இருக்க
hey samsaram ennadi pannittu irukka

comedians Vadivelu: Vadivelu And Suriya - வடிவேலு மற்றும் சூர்யா

Filmஆதவன் ( Aadhavan)
Dialogueபயமா இருக்குடா ஐயோ அம்மா
bayama irukkuda ayyo amma

comedians Vadivelu: Vadivelu Warning - வடிவேலு எச்சரித்தல்

Filmகாவலன் ( Kaavalan)
Dialogueஇல்லன்னா பஸ்க்குள்ள இருக்குற எல்லாத்தையும் சுட்டு தள்ளிடுவேன்
illannaa buskulla irukkura ellathiyum suttu thalliduven

comedians Vadivelu: Vadivelu Doubt - வடிவேலுவின் சந்தேகம்

Filmகாவலன் ( Kaavalan)
Dialogueஓட்டை ரெண்டு இருக்கு அயன் பாக்ஸ் ஒன்னுதானே இருக்கு இன்னொன்னு எங்க
oottai rendu irukku iron box onnuthaane irukku innonnu enga

comedians Vadivelu: Vadivelu Smiling - வடிவேலு புன்னகைத்தல்

Filmகாவலன் ( Kaavalan)
Dialogueசெம்மனூர் முத்துராமலிங்கம் வீட்டுக்கு பந்தோஸ்துக்கு போறேன்
semmanur muthuramalingam veetukku banthosthkku poren

comedians Goundamani: Goundamani And Senthil - கவுண்டமணி மற்றும் செந்தில்

Filmமகுடம் ( Magudam)
Dialogueஆனா உங்க தங்கச்சி கலர்க்கும் உங்க கலர்க்கும் நிறைய வித்தியாசம் இருக்கே
aana unga thangachi colour kum unga colour kum niraiya vithiyasam irukke