Updated: 22 Jan 2019
View Menu

ஏன் இந்த கொலை வெறி Memes Images (776) Results.

comedians Goundamani: Goundamani Speaking To Crazy Mohan Scene - கவுண்டமணி கிரேசி மோகனிடம் பேசும் காட்சி

Filmஇந்தியன் ( Indian)
Dialogueமன்னிச்சிருங்க தெரியாம உங்கள நான் பகைச்சிகிட்டேன்
mannichirunga theriyama ungala nan pagaichikitten

comedians Senthil: Senthil Speaking To Lady Scene - செந்தில் பெண்ணிடம் பேசும் காட்சி

Filmஇந்தியன் ( Indian)
Dialogueகொஞ்சம் இருங்கம்மா காபி சாப்ட்டு போலாம்
konjam irungamma coffee sapttu polam

comedians Goundamani: Goundamani Speaking About Government Scene - கவுண்டமணி அரசாங்கத்தை பற்றி பேசும் காட்சி

Filmஇந்தியன் ( Indian)
Dialogueயோவ் கவர் ல அமௌன்ட் வெச்சி கொடுக்கராதலா தான் யா அது கவெர்மென்ட்
yow cover la amount vechi kodukkaradhala dhan ya adhu government

comedians Goundamani: Goundamani speaking To Camel Scene - கவுண்டமணி ஒட்டகத்திடம் பேசும் காட்சி

Filmஇந்தியன் ( Indian)
Dialogueஅட போன்னு சொல்றேன்ல
ada ponnu solren la

comedians Goundamani: Goundamani Crying Scene - கவுண்டமணி அழும் காட்சி

Filmஇந்தியன் ( Indian)
Dialogueஐயோ அம்மா
ayyo amma

comedians Goundamani: Goundamani At Hospital scene - மருத்துவமனையில் கவுண்டமணி

Filmஇந்தியன் ( Indian)
Dialogueஆங் ரொம்ப முக்கியம்
aang romba mukkiyam

comedians Vadivelu: Vadivelu speaking To Labours Scene - வடிவேலு தொழிலாளர்களிடம் பேசும் காட்சி

Filmகிரி ( Giri)
Dialogueநேத்து நைட் ல இருந்து அந்த பாம்பே மயிலு இந்த கருஞ்சிருத்தைக்கு அடிமை
nethu night la irundhu andha bombay mayilu indha karunchiruthaikku adima

comedians Vadivelu: Aarthi Speaking To Vadivelu Scene - ஆர்த்தி வடிவேலுவிடம் பேசும் காட்சி

Filmகிரி ( Giri)
Dialogueஇந்த வீங்கு வீங்கிருக்கே எத்தன பேர் உங்கள அடிச்சாங்க
indha veengu veengiruke ethana per ungala adicha

comedians Vadivelu: Vadivelu Speaking To Singamuthu Scene - வடிவேலு சிங்கமுத்துவிடம் பேசும் காட்சி

Filmகிரி ( Giri)
Dialogueஏன்டா இப்படி வயசுக்கு வந்த புள்ளைக்கு சடங்கு சுத்துற மாதிரி சுத்துறிங்க
enda ippadi vayasukku vandha pullaikku sadangu sutthara madhiri suththuringa

comedians Goundamani: Goundamani Speaking To Labour Scene - கவுண்டமணி தொழிலாளியிடம் பேசும் காட்சி

Filmமன்னன் ( Mannan)
Dialogueஎன்னை கண்டா.. இந்த வொர்ஷாபே நடுங்கும்
enna kanda.. indha workshop eh nadungum

comedians Goundamani: Goundamani Speaking To Rajinikanth Scene - கவுண்டமணி ரஜினிகாந்திடம் பேசும் காட்சி

Filmமன்னன் ( Mannan)
Dialogueநாட்டுல இந்த தொழில் அதிபருங்க தொல்ல தாங்கமுடியலப்பா
nattula indha tholil adhibarunga tholla thangalappa

comedians Goundamani: Goundamani Speaking To Rajinikanth Scene - கவுண்டமணி ரஜினிகாந்திடம் பேசும் காட்சி

Filmமன்னன் ( Mannan)
Dialogueஇதெல்லாம் பண்றதால இந்த கம்பெனி திறந்துடுவாங்கள
idhellam pandradhala indha company thirandhuduvangala

comedians Goundamani: Goundamani Speaking To Rajinikanth Scene - கவுண்டமணி ரஜினிகாந்திடம் பேசும் காட்சி

Filmமன்னன் ( Mannan)
Dialogue50 வயசுக்கு மேல இந்த நாய்ங்க செத்த என்ன பிழைச்ச என்ன
50 vayasukku mela indha naynga setha enna pizhaicha enna

comedians Goundamani: Ramarajan Speaking To Goundamani Scene - ராமராஜன் கவுண்டமணியிடம் பேசும் காட்சி

Filmபாட்டுக்கு நான் அடிமை ( Paattukku Naan Adimai)
Dialogueஏன் மாமா அரிசி பிரியாணி அரிசியா இவ்ளோ ருசியா இருக்கு
en mama arisi biriyani arisiya ivlo rusiya irukku

comedians Vadivelu: Vadivelu And His Friend - வடிவேலு மற்றும் அவரது நண்பர்

Filmதாஸ் ( Dass)
Dialogueஏன்யா ஏற்கனவே உனக்கு எல்லாம் தெரியுமா
yenya erkkanave unakku ellam theriumaa

comedians Goundamani: Senthil Speaking To Goundamani Scene - செந்தில் கவுண்டமணியிடம் பேசும் காட்சி

Filmசின்ன கவுண்டர் ( Chinna Gounder)
Dialogueஇதே தண்ணிதான கடலுக்கு போகுது அது ஏன் ணே கரிக்குது
idhe thannidhana kadalukku pogudhu adhu en ne karikkudhu

comedians Goundamani: Senthil Speaking To Goundamani Scene - செந்தில் கவுண்டமணியிடம் பேசும் காட்சி

Filmசின்ன கவுண்டர் ( Chinna Gounder)
Dialogueமுகத்துல முளைச்சா முகமுடின்னு தான சொல்லணும் ஏன் தாடின்னு சொல்றாங்க
mugathula mulaicha mugamudinnu dhana sollanum en thadi nnu solranga

comedians Goundamani: Goundamani Speaking To Senthil Scene - கவுண்டமணி செந்திலிடம் பேசும் காட்சி

Filmசின்ன கவுண்டர் ( Chinna Gounder)
Dialogueஉன்ன இந்த மாதிரியெல்லாம் கேக்க சொல்லி யாருடா சொல்றாங்க
unna indha madhiriyellam kekka solli yaruda solranga

comedians Goundamani: Manorama Laughing - மனோரமா சிரித்தல்

Filmசின்ன கவுண்டர் ( Chinna Gounder)
Dialogueஏன்டா எம்பட சிரிப்புக்கு என்ன
enda embada sirippukku enna

comedians Goundamani: Senthil Speaking To Goundamani Scene - செந்தில் கவுண்டமணியிடம் பேசும் காட்சி

Filmசின்ன கவுண்டர் ( Chinna Gounder)
Dialogueஏன் ஆத்தா பல்லு அப்படி இருக்கு
en atha pallu apdi irukku