Updated: 22 Jan 2019
View Menu

Crying vadivelu Memes Images (7816) Results.

comedians Vadivelu: Vadivelu And Alwa Vasu - வடிவேலுவும் அல்வா வாசுவும்

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueநீ கீழ குதிச்சும் சாகலன்னு வெச்சிக்கோ என்ன பண்ணுவ
nee keezha kuthichum saagala nu vechikko enna pannuva

comedians Vadivelu: Vadivelu And Alwa Vasu - வடிவேலுவும் அல்வா வாசுவும்

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஇந்தா கயிறு இருக்குல்ல இதுல தூக்கு போட்டு தொங்குவேன்ல
inthaa kayiru irukkulla ithula thookku pottu thonguven la

comedians Vadivelu: Vadivelu And Alwa Vasu - வடிவேலுவும் அல்வா வாசுவும்

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueசரி தூக்கு போட்டும் சாகலன்னா
sari thookku pottum saagala na

comedians Vadivelu: Vadivelu And Alwa Vasu - வடிவேலுவும் அல்வா வாசுவும்

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஇந்தா கத்தி இருக்குல்ல இதால கழுத்தை கரகரன்னு அறுத்துக்கிட்டு செத்துருவேன்ல
inthaa kaththi irukkulla ithaala kazhuththai karakara nu aruththukittu seththuruven la

comedians Vadivelu: Vadivelu And Alwa Vasu - வடிவேலுவும் அல்வா வாசுவும்

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueசரி கழுத்தருத்தும் சாகலன்னா
sari kazhuththaruththum saagala na

comedians Vadivelu: Vadivelu And Alwa Vasu - வடிவேலுவும் அல்வா வாசுவும்

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஇந்தா விஷம் இருக்குல்ல இத பக்குன்னு குடிச்சி செத்துருவேன்ல
inthaa visham irukkulla itha bakku nu kudichi seththuruven la

comedians Vadivelu: Vadivelu And Alwa Vasu - வடிவேலுவும் அல்வா வாசுவும்

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueகுடிச்சும் சாகலன்னா
kudichum saagala na

comedians Vadivelu: Vadivelu And Alwa Vasu - வடிவேலுவும் அல்வா வாசுவும்

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueவெடிகுண்டு இருக்குல்ல
vedigundu irukkulla

comedians Vadivelu: Vadivelu And Alwa Vasu - வடிவேலுவும் அல்வா வாசுவும்

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஎங்கருக்கு
engarukku

comedians Vadivelu: Vadivelu And Alwa Vasu - வடிவேலுவும் அல்வா வாசுவும்

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஅது மேல தான்யா அரைமணிநேரமா உக்காந்து பேசிக்கிட்டு இருக்க
athu mela thaanya araimaninerama ukkaanthu pesikkittu irukka

comedians Vadivelu: Vadivelu And Alwa Vasu - வடிவேலுவும் அல்வா வாசுவும்

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஎன்னடா டிக்கு டிக்குன்னு கேக்குது
ennada tikku tikku nu kekkuthu

comedians Vadivelu: Vadivelu And Alwa Vasu - வடிவேலுவும் அல்வா வாசுவும்

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueடிக்கிக்கு அடியில இருந்தா டிக்கு டிக்குன்னு தான் கேக்கும்
tikkiku adiyila iruntha tikku tikku nu thaan kekkum

comedians Vadivelu: Vadivelu And Alwa Vasu - வடிவேலுவும் அல்வா வாசுவும்

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueவேணாம்ண்ணே சொன்னா கேளுண்ணே வந்துருண்ணே
venaam ne sonna kelunne vanthurunne

comedians Vadivelu: Vadivelu And Alwa Vasu - வடிவேலுவும் அல்வா வாசுவும்

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஎன்னடா சின்னப்புள்ள தனமா இருக்கு காப்பாத்த வந்தது குத்தமாடா
ennada chinnapulla thanam

comedians Vadivelu: Vadivelu And Alwa Vasu - வடிவேலுவும் அல்வா வாசுவும்

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueயோவ் எழுந்திரிச்சன்னா வெடிச்சிடும்ய்யா
yow ezhunthirichanna vedichidum ya

comedians Vadivelu: Vadivelu And Alwa Vasu - வடிவேலுவும் அல்வா வாசுவும்

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஏது வெடிக்குமா
yethu vedikkuma

comedians Vadivelu: Vadivelu Bomb Comedy - வடிவேலு பாம் காமெடி

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueகண்டக்டரை காணோம்
conductor ah kaanom

comedians Vadivelu: Vadivelu Bomb Comedy - வடிவேலு பாம் காமெடி

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueபேசாம நம்மளும் பந்தயம் கட்டியிருக்கலாம் போலிருக்கே
pesaama nammalum panthayam kattiyirukkalaam polirukke