Updated: 22 Jan 2019
View Menu

Crying vadivelu Memes Images (7816) Results.

comedians Vadivelu: Vadivelu And Thief - வடிவேலுவும் திருடனும்

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueநகைநட்டு உசாரு பணம் காசு உசாரு
nagai nattu usaaru panam kaasu usaaru

comedians Vadivelu: Vadivelu And Thief - வடிவேலுவும் திருடனும்

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஉசாரய்யா உசாரு ஓரம் சாரம் உசாரு
usaarayya usaaru oram saaram usaaru

comedians Vadivelu: Vadivelu And Thief - வடிவேலுவும் திருடனும்

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஎன்ன பாட்டுலயே சிக்னலா
enna paattulaye signal ah

comedians Vadivelu: Vadivelu And Thief - வடிவேலுவும் திருடனும்

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஎன் பாசிஞ்சரை நான்தானே காப்பாத்தணும் வேற யாரு காப்பாத்துவா
en passenger ah naanthaane kaappaththanum vera yaaru kaappaaththuva

comedians Vadivelu: Vadivelu And Thief - வடிவேலுவும் திருடனும்

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஎன்னைய காப்பாத்திக்க எனக்கு தெரியும் போடா
ennaiya kaappathikka enakku theriyum poda

comedians Vadivelu: Vadivelu And Thief - வடிவேலுவும் திருடனும்

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஓடுற வண்டியில இறங்கி வீலுக்குள்ள போயிறாதே
odura vandiyila irangi wheelukulla poyiraathe

comedians Vadivelu: Vadivelu And Thief - வடிவேலுவும் திருடனும்

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueதிருட்டுப்பயபுள்ள
thiruttu payapulla

comedians Vadivelu: Vadivelu Crying - வடிவேலு அழுதல்

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஎன் பேக்கை அடிச்சிட்டு போயிட்டான்யா
en bag ah adichittu poyittan ya

comedians Vadivelu: Vadivelu Crying - வடிவேலு அழுதல்

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueதினம் கத்தி மேல நடக்குற மாதிரியே இருக்கே என் பொழப்பு
thinam kaththi mela nadakkura maathiriye irukke en pozhappu

comedians Vadivelu: Vadivelu Crying - வடிவேலு அழுதல்

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueநூல் அளவு பிசகுனாலும் அடிச்சிட்டு போயிடுறாங்களேய்யா
nool alavu pisagunaalum adichittu poyiduraangale ya

comedians Vadivelu: Vadivelu Suicide Comedy - வடிவேலு தற்கொலை காமெடி

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஆயிரம் ருபாய் பந்தயம் அவன் குதிப்பான்
aayiram roobai panthayam avan kuthippaan

comedians Vadivelu: Vadivelu Suicide Comedy - வடிவேலு தற்கொலை காமெடி

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueரெண்டாயிரம் ரூபாய் பந்தயம் அவன் குதிக்க மாட்டான்
rendaayiram roobai panthayamavan kuthikka maattan

comedians Vadivelu: Vadivelu Suicide Comedy - வடிவேலு தற்கொலை காமெடி

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueடேய் உன்னை நம்பி பந்தயம் கட்டிட்டேன் டா உனக்காக கூட்டத்தையெல்லாம் விலக்கி வெச்சிட்டேன் டா கரெக்ட்டா குதி டா
dei unnai nambi panthayam kattitten da unakkaga koottathaiyellam vilakki vechitten da correct ah kuthi da

comedians Vadivelu: Vadivelu Suicide Comedy - வடிவேலு தற்கொலை காமெடி

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueகுதிக்காதே டா
kuthikkaathe da

comedians other_comedians: Alwa Vasu Sitting On The Wall - அல்வா வாசு சுவரின் மேல் அமர்ந்திருத்தல்

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueநிம்மதியா சாகவாவது விடுங்கடா டேய்
nimmathiya saagavaavathu vidungada dei

comedians Vadivelu: Vadivelu Suicide Comedy - வடிவேலு தற்கொலை காமெடி

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஅவன் மேலருந்து தற்கொலை பண்ணிக்க குதிக்கிறேன்ன்னு சொன்னான்
avan melarunthu tharkolai pannikka kuthikkiren nu sonnan

comedians Vadivelu: Vadivelu Suicide Comedy - வடிவேலு தற்கொலை காமெடி

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueசரி குதிடான்னு சொல்லிட்டு நான் ஆயிரம் ருபாய் பந்தயம் கட்டினேன் அண்ணே
sari kuthi da nu sollittu naan aayiram roobai panthayam kattinen anne

comedians Vadivelu: Vadivelu Suicide Comedy - வடிவேலு தற்கொலை காமெடி

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஅவன் குதிக்கமாட்டான்ன்னு ரெண்டாயிரம் ருபாய் பந்தயம் கட்டினான் அண்ணே
avan kuthikkamaattan nu rendayiram roobai panthayam kattinaan anne

comedians Vadivelu: Vadivelu Suicide Comedy - வடிவேலு தற்கொலை காமெடி

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueநீங்களே சொல்லுங்கண்ணே குதிப்பானா குதிக்க மாட்டானா
neengale sollunganne kuthippaana kuthikka maattaanaa