Updated: 22 Jan 2019
View Menu

Mic Memes Images (105) Results.

comedians Vadivelu: Vadivelu Marriage Comedy - வடிவேலு கல்யாண காமெடி

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueநீ என்ன பண்ற சமையல் கட்டு பக்கத்துல சமைஞ்ச புள்ள மாதிரியே இருக்கே
nee enna panra samaiyal kattu pakkathula samanja pulla maathiriye irukke

comedians Vadivelu: Vadivelu Marriage Comedy - வடிவேலு கல்யாண காமெடி

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueஏன் பாஸ் சமையல் கட்டு பக்கத்துல இருந்து நாலு அடி எடுத்து வெச்சா சாப்பிடுற இடம் வந்துரும்ல
yen boss samaiyal kattu pakkathula irunthu naalu adi eduthu vechchaa saappidura idam vanthirum la

comedians Vadivelu: Vadivelu Marriage Comedy - வடிவேலு கல்யாண காமெடி

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueமைக் ஃபோர்
mic four

comedians Vadivelu: Vadivelu Marriage Comedy - வடிவேலு கல்யாண காமெடி

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueநீ எங்கடா நின்னுக்கிட்டு இருந்த
nee engada ninnikittu iruntha

comedians Vadivelu: Vadivelu Marriage Comedy - வடிவேலு கல்யாண காமெடி

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueநீ நிக்க வேண்டிய இடம் இது இல்ல போய் கக்கூஸ் கிட்ட நில்லு போ
nee nikka vendiya idam ithu illa poi kakkoos kitta nillu po

comedians Vadivelu: Vadivelu Marriage Comedy - வடிவேலு கல்யாண காமெடி

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueகக்கூஸ் வழியா ஏறி குதிச்சி கூட சாப்பிடுற இடத்துக்கு போயிடலாம் பாஸ்
kakkoos valiya yeri kuthichchi kooda saappidura idathuku poyidalaam

comedians Vadivelu: Vadivelu Marriage Comedy - வடிவேலு கல்யாண காமெடி

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueராஸ்கல் எப்ப பாத்தாலும் சாப்பாடு சாப்பாடு இனிமே சாப்பாட்டை பத்தி பேசுனா வாய் இருக்காது வாயில கடிச்சிப்புடுவேன் நாதாரி
rascal eppa paaththalum saappadu saappadu inime saappatai paththi pesina vaai irukkaathu vaayila kadichchippuduven

comedians Vadivelu: Vadivelu Marriage Comedy - வடிவேலு கல்யாண காமெடி

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueவாயில கடிச்சிப்புடுவேன் நாதாரி
vaayila kadichippuduven naathaari

comedians Vadivelu: Vadivelu Marriage Comedy - வடிவேலு கல்யாண காமெடி

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueநாம நடத்துற இந்த ஆபரேஷன் உரிமைக்கும் உறவுக்கும் நடக்குற உச்சக்கட்ட ஆபரேஷன்
naama nadaththura intha operation urimaikkum uravukkum nadakkura uchchakatta operation

comedians Vadivelu: Vadivelu Marriage Comedy - வடிவேலு கல்யாண காமெடி

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogue

comedians Vadivelu: Vadivelu Marriage Comedy - வடிவேலு கல்யாண காமெடி

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueஅங்க தட்டிவிட்டுட்டு இங்க பாக்குற
anga thattivittuttu inga enga paakkura

comedians Vadivelu: Vadivelu Marriage Comedy - வடிவேலு கல்யாண காமெடி

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueஎல்லாரும் கருவா கொட்டை மாதிரி இருக்கிங்களா அதனால ஒன்னுமே தெரியல பாஸ்
ellarum karuvaa kottai maathiri irukkingala athanaala onnume theriyala boss

comedians Vadivelu: Vadivelu Marriage Comedy - வடிவேலு கல்யாண காமெடி

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueரூவாய்க்கு நாலு கண்ணாடி வாங்குனா அப்படி தான் இருக்கும்
roovaikku naalu kannadi vaanguna appadi thaan irukkum

comedians Vadivelu: Vadivelu Marriage Comedy - வடிவேலு கல்யாண காமெடி

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueகம்பெனி சீக்ரட்டை வெளிய சொல்லாதே டா
company secret ah veliya sollathe da

comedians Vadivelu: Vadivelu Marriage Comedy - வடிவேலு கல்யாண காமெடி

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueஆபரேஷன் ஆபரேஷன்னு அரை மணிநேரமா சொல்றிங்க டாக்டர் யாருமே வரல. நர்ஸ் கூட வரலையே பாஸ்
operation operation nu arai maninerama solringa doctor yaarume varala. nurse kooda varalaiye boss

comedians Vadivelu: Vadivelu Over Over Comedy - வடிவேலு ஓவர் ஓவர் காமெடி

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueஹலோ மைக் பைவ் ஓவர் ஓவர் உடனே டைன்னிங் ஹாலுக்கு வரவும் ஓவர் ஓவர்
hello mic five over over udane dining hallkku varavum over over

comedians Vadivelu: Vadivelu Over Over Comedy - வடிவேலு ஓவர் ஓவர் காமெடி

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueநான் இங்க தான் இருக்கேன் ஓவர் ஓவர்
naan inga thaan irukken over over

comedians Vadivelu: Vadivelu Over Over Comedy - வடிவேலு ஓவர் ஓவர் காமெடி

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueஎங்க இருக்க ஓவர் ஓவர்
enga irukka over over

comedians Vadivelu: Vadivelu Over Over Comedy - வடிவேலு ஓவர் ஓவர் காமெடி

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueபொடனிக்கு பின்னால தான் நிக்குறேன் ஓவர் ஓவர்
podanikku pinnala thaan nikkuren over over

comedians Vadivelu: Vadivelu Over Over Comedy - வடிவேலு ஓவர் ஓவர் காமெடி

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueபொடனிக்கு பின்னால தான் நிக்குறேன் ஓவர் ஓவர்
podanikku pinnala thaan nikkuren over over